News March 28, 2026

கோவையில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.

image

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, வருகிற மார்ச் 31-ஆம் தேதி கோவையில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மற்றும் உரிமம் பெற்ற அனைத்து மது விற்பனை நிலையங்களும் அன்று செயல்படக் கூடாது. இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் எடுபடும் கடை பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!