News March 22, 2026

கோவையில் ஒரு ஊருக்கு “2 MLA”

image

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள பொன்னாண்டம்பாளையம் கிராமம், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கவனம் ஈர்த்துள்ளது. காரணம் ஒரே கிராமமாக இருந்தாலும், பல உள்ளாட்சி எல்லைகளாக பிரிந்துள்ளதால், இரண்டு வெவ்வேறு தொகுதிகளில் வாக்களிக்கும் நிலை ஏற்படுள்ளது. இதனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு பல அலுவலகங்களுக்கு அலைய வேண்டி இருப்பதாக மக்கள் வேதனை.

Similar News

News April 20, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!