News March 21, 2026

கோழைகள்.. திட்டித்தீர்த்த டிரம்ப்!

image

NATO நாடுகளை கோழைகள் என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது. இந்நிலையில், எண்ணெய் விலை அதிகரிப்பதாக குறை கூறும் NATO நாடுகள் தங்களுடன் இணைந்து ஹார்முஸ் நீரிணையை திறக்கும் ராணுவ நடவடிக்கைக்கு உதவவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா இல்லாவிட்டால் NATO நாடுகள் வெறும் காகிதப்புலி மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!