News February 22, 2026

கோலாகலமாக நடந்த ஷிகர் தவானின் திருமணம்!

image

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தனது காதலி சோஃபி ஷைனை கரம்பிடித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற திருமண விழாவில் அவரது நெருங்கிய உறவினர்கள் & நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதற்கிடையே தவான் – சோஃபியின் திருமண புகைப்படங்கள் SM-ல் வைரலாகி வரும் நிலையில், சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!