News February 15, 2026
கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்த சருகுமான்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சருகுமான் உலா வந்தது. இந்த காட்சியை வாகனத்தில் சென்றவர்கள் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில்,வனத்துறையினர் வனவிலங்குகளை போட்டோ மற்றும் வீடியோ எடுக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்