News March 18, 2026

கோடை வெயிலுக்கு இந்த உணவுகள் முக்கியம்!

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டால், வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் வெயில் வெளுத்து வாங்கும். அப்போது உடம்பும் சோர்வாகவும் சூடாகவும் இருக்கும். இந்த நேரத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைவால் பல பிரச்னைகள் உருவாகும். இந்த உடல் சூட்டை இயற்கையாகக் குறைக்க சில முக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது அவசியம். அவை என்ன உணவுகள் என மேலே போட்டோஸாக கொடுத்துள்ளோம். SHARE IT

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!