News February 24, 2026
கோடை விடுமுறை.. ரயில்களில் முன்பதிவு தொடங்கியது

கோடை விடுமுறையையொட்டி, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமாக 60 நாள்களுக்கு முன்பு டிக்கெட் புக்கிங் தொடங்கும் நிலையில், ஏப்.24-ம் தேதிக்கான விரைவு ரயில்களில் டிக்கெட்டுகள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அதிகமாக வெயிட்டிங் லிஸ்ட் வழித்தடத்தை அறிந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்மர் லீவுக்கு நீங்க டிக்கெட் போட்டாச்சா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.