News April 20, 2026
கோடையில் வெயிலில் இருந்து தப்பிக்க இதை குடிங்க!

உச்சி வெயில் வாட்டி வதைக்கும் கோடையில், உடலின் நீர்ச்சத்தை சீராகப் பராமரிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இளநீர், தர்பூசணி, எலுமிச்சைச் சாறு, மோர், மாம்பழச் சாறு போன்ற இயற்கையான பானங்களை அருந்துவது, உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகளை வழங்கும் என்று கூறியுள்ளது. இந்த பானங்கள் குடிப்பதால் என்ன பயன் என்பதை வலதுபக்கம் SWIPE செய்து பாருங்க. SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.