News March 28, 2026
கோடைக்காலத்தில் நிம்மதியாக தூங்கணுமா?

வெயில் வாட்டி வதைக்கும் கோடைக்காலத்தில் பலருக்கும் இரவில் தூங்குவது சிரமமாக இருக்கும். எனவே நிம்மதியான தூக்கத்திற்கு தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். பருத்தி பெட்சீட் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இரவில் காரமான உணவுகளை உண்பதை தவிர்க்கவும்; அதற்கு பதில் எளிதில் செரிக்கும் உணவுகளை உண்ணுங்கள். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், ஒரு டம்ளர் மோர் அல்லது மிதமான சூடுள்ள பாலை அருந்தலாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.