News April 12, 2026

கொளுத்தும் வெயிலில் சில்லென பீர் குடிக்கலாமா?

image

அடிக்கும் வெயிலுக்கு சில்லென பீர் குடிக்கலாம் என பலருக்கு தோன்றும். அது அப்போதைக்கு இதமாக இருந்தாலும், பின்விளைவுகள் மோசமாக இருக்கும். பீர் ஒரு டையூரிடிக் என்பதால், உடலிலிருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றும். இதனால் நீரிழப்பு, வெப்ப சோர்வு, Heat Stroke அபாயம் அதிகரிக்கும். அளவுக்கு மீறி பீர் குடிப்பது சிறுநீரக கற்கள், சிறுநீரக செயலிழப்பிற்கும் வழிவகுக்கும். ஆகவே, எச்சரிக்கை மக்களே.. SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!