News May 6, 2024

கொடைக்கானலுக்கு இ-பாஸ் அவசியம்

image

கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நாளை(மே.7) முதல் 30.06.2024 வரை இ பாஸ் பதிவு செய்து வரவேண்டும். <> epass.tnega.org<<>> என்ற இணைய முகவரி மூலம் இன்று(மே.6) காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். மேலும் சுற்றுலா பயணிகள் பேருந்தில் கொடைக்கானலுக்கு வருகை தர எவ்வித தடையும் இல்லை என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News February 16, 2026

தலைக்கவசம் உயிர்க்கவசம்: காவல்துறை விழிப்புணர்வு!

image

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி மற்றும் சவேரியார் பாளையம் பகுதிகளில், திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் இன்று இருசக்கர வாகன ஓட்டிகளிடம் “தலைக்கவசம் உயிர்க்கவசம்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கட்டாயம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கமளித்தனர். மேலும், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை எச்சரித்து, விதியை பின்பற்றுமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.

News February 16, 2026

திண்டுக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திண்டுக்கல் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News February 16, 2026

திண்டுக்கல்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!