News January 18, 2026

‘கைதி 2’ தற்போதைய நிலைமை என்ன? கார்த்தி ரியாக்‌ஷன்!

image

கடந்த டிசம்பரில் ‘கைதி 2’ தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘கூலி’ பட விமர்சனங்களை தொடர்ந்து, படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. தற்போது அல்லு அர்ஜுன் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘கைதி 2’ படம் பற்றிய கேள்விக்கு, ‘இதைப்பற்றி லோகேஷ் சொல்வார்’ என கார்த்தி பதிலளித்துள்ளார். இதனால் லோகேஷ் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ‘கைதி’ ரசிகர்கள்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!