News January 10, 2026
கைக்குழந்தையை எளிதில் தூங்கவைக்க டிப்ஸ்!

தாய்மார்களே, உங்கள் கைக்குழந்தை அழுதுகொண்டே இருப்பதால் தூங்க முடியலையா? அவர்களை எளிதில் தூங்கவைக்க இத ட்ரை பண்ணுங்க. ➤குழந்தைக்கு பசிக்கலாம் பாலூட்டுங்கள் ➤வெளிச்சமான அறையில் தூங்கவைக்க வேண்டாம் ➤குழந்தையின் கை கால்களை மசாஜ் செய்துவிடுங்கள் ➤இனிமையான இசை அவர்கள் தூங்க உதவும் ➤வெதுவெதுப்பான நீரில் குளிக்கவைக்கலாம் ➤அவர்களது படுக்கையை சௌகரியமானதாக ஆக்குங்கள். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.