News March 21, 2026
கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசு புதிய முடிவு

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் சூழலால், இந்தியாவில் வணிக சிலிண்டர் விநியோகத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் வீட்டு சிலிண்டர் சப்ளையும் பாதிக்கப்படலாம். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்யா & ஜப்பானிடம் இருந்து LPG-ஐ இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அந்நாடுகளிடம் இருந்து வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவுக்கு LPG இறக்குமதி செய்யப்படவுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.