News April 1, 2026

கேஸ் சிலிண்டர்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

image

தட்டுப்பாட்டை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் கேஸ் சிலிண்டர்களை பதுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை பாயும் என மாவட்ட வாரியாக தமிழக அரசு எச்சரித்து வருகிறது. சிலிண்டர்களை பதுக்கினாலோ, கூடுதல் விலைக்கு விற்றாலோ சட்டப்படி குற்றம் என்றும், அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!