News February 24, 2026
கேரள மாநிலத்திற்கு கிடைத்த க்ரீன் சிக்னல்!

‘கேரளா’ என்ற மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மலையாள மொழியில் மாநில பெயர் ’கேரளம்’ என்று அழைக்கப்படும் நிலையில், அரசியல் சாசனத்திலும் பெயர் மாற்றக் கோரி கேரள அரசு இம்முன்மொழிவை நிறைவேற்றியது. இந்நிலையில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன் பெயர் அதிகாரப்பூர்வமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.