News January 6, 2026

கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்!

image

விஜய் ஹசாரேவில் மும்பை அணியை வழிநடத்தி வந்த ஷர்துல் தாக்கூருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் சூர்யகுமார் யாதவ் இருந்தாலும் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷ்ரேயாஸுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி தொடங்கும் நியூசிலாந்து ODI தொடருக்கு ஷ்ரேயாஸ் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!