News April 4, 2026
கூவத்தூர் கும்மாளங்களால் முதல்வரான EPS: ஸ்டாலின்

தோல்வி பயத்தால் கருணாநிதி பற்றி நாக்கில் நரம்பில்லாமல் EPS பேசுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தந்தை கருணாநிதியும், தானும் மக்களை சந்தித்து முதல்வரானவர்கள் என்றும், உங்களை போல கூவத்தூர் கும்மாளங்களால் கொல்லைப்புறம் வழியாக CM பொறுப்பை ஏலத்திற்கு எடுத்தவர்கள் அல்ல என X தளத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அத்துடன், மே.4 அன்று மக்களின் Jugdement Day-வில் EPS-க்கு தண்டனை கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.