News February 19, 2026
கூட்டணி வைத்தவுடன் பிரேமலதா கண்ணீர்.. PHOTO

திமுகவுடன் கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கிருந்த விஜய்காந்த் உருவப்படத்தை கட்டித் தழுவி, கண்ணீர் மல்க ஆசிர்வாதம் வாங்கினார். இதுதொடர்பான புகைப்படத்தை பகிரும் தேமுதிகவினர், இந்த கண்ணீருக்கு 2026 தேர்தலில் வெற்றி கிடைக்கும் என பதிவிடுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.