News February 19, 2026

கூட்டணி.. முடிவை சொன்னார் பிரேமலதா

image

சென்னையில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, கூட்டணி அறிவிப்பை வெளியிடவில்லை என யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ; அந்த கூட்டணி நிச்சயம் அமையும் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் மா.செ. கூட்டத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில், பலரும் அதிமுகவுடன் செல்ல விரும்பியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!