News January 28, 2026

கூட்டணி முடிவு.. தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

2026 தேர்தலையொட்டி காங்கிரஸ், ராமதாஸ் தரப்பு பாமக, சீமானுடன் தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. ஆனால், கூட்டணி விஷயம் தொடர்பாக பரவும் தகவல்கள் அனைத்தும் பொய், ஆதாரமற்றவை என தவெகவின் துணை பொ.செ., ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதை கழக தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனவும், தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!