News February 24, 2026

கூட்டணி கட்சிகளிடம் பாஜக வைக்கும் டிமாண்ட்?

image

வரும் தேர்தலிலுக்கு அதிமுகவிடம் 40 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், 25-30 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கமுடியும் என்கிறதாம் அதிமுக. இதனால் புதிய நீதி கட்சி, தமமுக உள்ளிட்ட NDA-வில் உள்ள சிறிய கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்துவதாக பேசப்படுகிறது. ஆனால் அவர்கள் இலை சின்னத்தில் போட்டியிடவே விருப்பம் தெரிவித்ததாக தெரிகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!