News March 14, 2026

கூட்டணியில் விஜய்? அழைப்பு விடுத்த அன்புமணி

image

NDA கூட்டணியில் தவெக சேருமா என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அன்புமணி பதிலளித்துள்ளார். அப்போது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுகவை தோற்கடிக்க ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தமிழகத்திற்கு நல்லது நடக்கும் எனக் கூறி மறைமுகமாக தவெகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!