News January 4, 2026

கூட்டணியில் புதிய கட்சிகள்: நயினார்

image

ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய போலியான கூட்டணியை திமுக உருவாக்கி வைத்திருப்பதாக நயினார் விமர்சித்துள்ளார். திமுக எப்போதாவது ஜெயிக்கும் கட்சி, நம் கூட்டணி எப்போதும் ஜெயிக்கும் கட்சி என்று கூறிய அவர், திமுக ஆட்சியை அகற்ற, இன்னும் நிறைய கட்சிகள் NDA கூட்டணிக்கு வரவிருப்பதாக தெரிவித்தார். மேலும், அமித்ஷா உருவாக்கிய மாற்றத்திற்கான கூட்டணி 2026-ல் ஆட்சியமைக்கும் எனவும் கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!