News January 8, 2026
கூட்டணியில் தேசியமும் திராவிடமும்: ராமதாஸ்

பாமக (அன்புமணி) NDA-வில் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் தரப்பு திமுகவில் இணையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், பாமக அமைக்கும் கூட்டணி தேசியமாகவும் இருக்கலாம், திராவிடமாகவும் இருக்கலாம் என ராமதாஸ் சஸ்பென்ஸாக தெரிவித்துள்ளார். அதேநேரம், அன்புமணியுடன் EPS கூட்டணி பேசியது சட்டவிரோதம் என குறிப்பிட்ட அவர், EPS தன்னுடன் இதுவரை பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.