News April 4, 2026
கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார் விஜய்

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரணான தகவல்கள் இருந்ததாக கூறப்பட்டது. தன் மீதான வழக்கு ஒன்றை பெரம்பூர் வேட்புமனுவில் விஜய் குறிப்பிடவில்லை <<19557423>>என்ற சர்ச்சையும்<<>> எழுந்தது. இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை விஜய் சார்பில் அவருடைய முகவர் தாக்கல் செய்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.