News March 18, 2026
கூடலூர்: நகராட்சி சுகாதார ஆய்வாளர் தற்கொலை

கூடலூா் பகுதியை சோ்ந்த விவேக் (37) கூடலூா் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் நேற்று முன் தினம் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவா் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கூடலூா் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்த இவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.