News February 21, 2026

கூடலூர் அருகே விபத்து!

image

கூடலூர் வட்டம் தெப்பக்காடு அருகே அபியரண்யம் பகுதியில் ஊட்டியிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், காரில் பயணித்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் தற்போது கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

error: Content is protected !!