News February 28, 2026

குழந்தை பலாத்காரம்.. திமுக நிர்வாகி அதிரடி கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குழந்தையின் தாயுடன் பழகிவந்த திமுக இளைஞரணி கிளைச் செயலர் பெரியநாயகம் இந்த கொடூரத்தை அரங்கேறியிருக்கிறான். குழந்தையின் தந்தை அளித்த புகாரின்பேரில், பெரியநாயகத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!