News January 7, 2026
குழந்தைகள் போன் பார்ப்பதை குறைக்க ஈஸி டிப்ஸ்!

➤ஒரு நாளில் எவ்வளவு நேரம் போன் பார்க்கலாம் என டைம் லிமிட் செட் பண்ணுங்க ➤படித்துமுடித்த பின், வீட்டு வேலைகளில் உதவினால் போன் கொடுங்கள் ➤Sports, இசை, நடனம் ஆகியவற்றில் அவர்களின் கவனத்தை திசைதிருப்புங்கள் ➤எந்தெந்த நேரத்தில் போன் பயன்படுத்த கூடாது என ரூல்ஸ் போடுங்கள் ➤தங்கள் வேலைகளை அவர்களாகவே செய்துகொள்ள பழக்கப்படுத்துங்கள் ➤நீங்களும் போன் பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். இதை SHARE பண்ணலாமே.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.