News February 10, 2026
குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கிய ஆட்சியர்

இன்று (பிப்.10) தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி கீழ் பெரும்பாக்கம் திரௌபதியம்மன் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!