News March 25, 2026
குளித்தலை அருகே விபத்து

குளித்தலை அருகே கீழ நந்தவன காடு பகுதியைச் சேர்ந்த சிவா (32) என்பவர், நேற்று நச்சலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த அவர், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.