News April 13, 2026

குளச்சலில் கடலில் மூழ்கி மாணவன் மாயம்!

image

குளச்சல் அருகே நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற 14 வயது மாணவன் ரியோபின் ரிட்ஜோ, ராட்சத அலையில் சிக்கி மாயமானார்; அவருடன் அலையில் இழுக்கப்பட்ட இருவரை மீனவர்கள் மீட்ட நிலையில், மாயமான மாணவனைத் தேடும் பணியில் கடலோரப் போலீசார் மற்றும் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!