News February 16, 2026
குறைதீர் கூட்டத்தில் 777 மனுக்களை பெற்ற ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை புரிந்து ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 777 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.