News March 21, 2026

குமரி: 6 தொகுதிகளில் வெற்றி – தோல்வியை தீர்மானிப்பது யார்?

image

தமிழகத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. குமரியில் 6 தொகுதியில் மொத்தம் 3 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் குமரியை பொறுத்தவரை 15 லட்சம் வாக்காளர்களில் 10-11 லட்சம் பேர்தான் வாக்களிக்கின்றனர். இந்நிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் குமரியில் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த இடத்தில் இளம் வாக்காளர்கள் உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!