News April 12, 2026
குமரி: மீனவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய்

மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8000 லிருந்து ரூ.20000 மாக உயர்த்தப்படும். படகுகளை விடுவிப்பது குறித்து தூதரகவழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடல்தாய் வீட்டு வசதி திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும். படகுகளுக்கு மானிய டீசல் ஒதுக்கீடு 3,500 லிட்டராக உயர்த்தப்படும் என குமரியில் விஜய் அறிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.