News January 16, 2026
குமரி: பொங்கல் கொண்டாட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

நாகர்கோவில் அருகே சரலூரில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழா கலை நிகழ்ச்சியில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் நிகழ்ச்சிகளை ரத்து செய்து அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் ரமேஷ் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். மணிகண்டன் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கோட்டாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News January 31, 2026
குமரி: காங்கிரஸ் நிர்வாகி மீது தாக்குதல்

கோல்லங்கோட்டை சேர்ந்த பிரவீன் கொல்லங்கோடு நகர இளைஞா் காங்கிரஸ் தலைவராக உள்ளாா். இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த சஜினுக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பிரவீனை, சஜின் தாக்கி டூவீலரை சேதப்படுத்தியதில் காயமடைந்த பிரவீன் GH-ல் சேர்க்கப்பட்டார். இதை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கொல்லங்கோடு போலீசார் சஜின் மீது வழக்குப்பதிந்து விசாரணை.
News January 30, 2026
குமரியில் FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 30, 2026
குமரி: இனி Whatsapp ல் சிலிண்டர் BOOK பண்ணுங்க..

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.


