News January 31, 2026
குமரி: காங்கிரஸ் நிர்வாகி மீது தாக்குதல்

கோல்லங்கோட்டை சேர்ந்த பிரவீன் கொல்லங்கோடு நகர இளைஞா் காங்கிரஸ் தலைவராக உள்ளாா். இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த சஜினுக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பிரவீனை, சஜின் தாக்கி டூவீலரை சேதப்படுத்தியதில் காயமடைந்த பிரவீன் GH-ல் சேர்க்கப்பட்டார். இதை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கொல்லங்கோடு போலீசார் சஜின் மீது வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.