News March 31, 2026
குமரி: பச்சிளம் குழந்தை புதரில் வீசி கொலை

பொற்றையடி அருகே கரம்ப விளை பகுதியில் புதரில் பக்கெட்டில் அடைக்கப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. தகவல் அறிந்த தென் தாமரை குளம் போலீசார் அதனை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து மாணவியையும் அவரது காதலனையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.