News February 9, 2026
குமரி: நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை.!

செண்பகராமன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). இவர் ஐடிஐ படித்து வந்தார். இவர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். ஆரல்வாய்மொழி போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், வசந்தகுமாரின் நண்பர் முத்து கிஷோர் கடந்த 3ம் தேதி தற்கொலை செய்த நிலையில், மன வேதனையில் வசந்தகுமாரும் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.