News March 16, 2026
குமரி: தி.மு.க.,வில் இணைந்த த.வெ.க., நிர்வாகிகள்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூரை சேர்ந்த த.வெ.க பேரூர் செயலாளர் வினேஷ் தலைமையில் 25-க்கு மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். இவர்கள் அனைவருக்கும் திமுக கட்சி துண்டு அணிவித்த மாவட்ட திமுக செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.