News April 12, 2026
குமரி: தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் ரத்து

TVK தலைவர் விஜய் குமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து இன்று பொதுக்கூட்டம் நடத்தவிருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டு ரோடு ஷோ நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 – இரவு 8 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய் சாலை மார்க்கமாக குமரி வருகிறார். ரோடு ஷோ என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.