News February 25, 2026
குமரி: தண்ணீரில் மூழ்கடித்து ஒருவர் கொலை

காஞ்சிரக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரனும் அவரது நண்பரான வின்சென்ட் ராசும் பிப்.20ம் தேதி ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜெயச்சந்திரனை கால்வாய் தண்ணீரில் மூழ்கடித்து வின்சென்ட் ராஜ் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சையில் இருந்த ஜெயச்சந்திரன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிந்து வின்சென்ட் ராஜை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.