News April 20, 2026
குமரி: தக்கலை அருகே Ex.ராணுவ வீரர் உயிரிழப்பு

தக்கலை அருகே வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் ராணுவ வீரரான இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடிய நிலையில் குமாரகோவில் சந்திப்பு பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தக்கலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.