News March 31, 2026

குமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காமுகன்

image

கீழ்குளம் அருகே செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38), இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்கு கடைக்கு வந்தபோது சிறுமியிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!