News March 30, 2026

குமரி: குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

image

கோவளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோயல் (14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் உள்ள தெப்பக்குளத்திற்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்தார். தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!