News January 21, 2026
குமரி: குளத்தில் ஆண் சடலம் மீட்பு

கல்லன்குழி மண்விளையை சேர்ந்த தம்பதியர் செல்வின் ஜெபகுமார் – எல்சி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் ஜன.18 அன்று வீட்டிலிருந்து சென்ற செல்வின் ஜெபகுமாரை காணவில்லை. இதையடுத்து நேற்று ஒட்டலிவிளை பகுதியில் உள்ள குளத்தில் இவர் இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.