News March 25, 2026

குமரி: கிள்ளியூர் தொகுதியில் NDA சார்பில் தமாக போட்டி

image

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி NDA கூட்டணியில் தமாக கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். ஆனால், இத்தொகுதியில் 2 முறை காங்கிரஸ் MLA வெற்றி பெற்றுள்ளார். 2016 தேர்தலில் தமாக சார்பில் போட்டியிட்ட குமாரதாஸ் வெறும் 13,704 ஓட்டுகள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!