News March 19, 2026
குமரி: கிள்ளியூர் தொகுதிக்கு அடித்துக்கொண்ட நிர்வாகிகள்

அண்ணா அறிவாலயத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் நேற்று நேர்காணல் நடந்தது. அதில் கிள்ளியூர் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் இம்முறை திமுக போட்டியிடுவது குறித்து ஒரு தரப்பினர் கூறிவந்தனர். பின்னர் நேர்காணல் முடித்து வெளியே வந்த நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.