News February 16, 2026

குமரி: காலி இடத்தில் சடலம் மீட்பு; போலீஸ் தீவிர விசாரணை.!

image

களியக்காவிளை அருகே உள்ள கைதக்குழி பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரின் வீட்டின் பின்பகுதியில் உள்ள காலி இடத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் மர்மமான முறையில் கிடந்தது. இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!